ரயிலில் தொங்கி சாகசம் புரிய முற்பட்ட இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு (video)

ரயிலில் தொங்கி சாகசம் புரிய முற்பட்ட இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு (video)

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2014 | 12:41 pm

​ரயிலில் தொங்கி சாகசம் புரிய முற்பட்ட இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

india-teenager-train-surfing

ரயில் தொங்கியவாறு சாகசம் புரிய முற்பட்ட இளைஞன் தடுமாறி ரயிலுக்கும் தண்டவளத்துக்கும் இடையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்