யட்டியந்தோட்டையில் வாகன விபத்து; 7 பேர் காயம்

யட்டியந்தோட்டையில் வாகன விபத்து; 7 பேர் காயம்

யட்டியந்தோட்டையில் வாகன விபத்து; 7 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2014 | 1:47 pm

ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று யட்டியந்தோட்டை பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 5 பேர் கரவனல்ல வைத்தியசாலையிலும் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதி நேற்றிரவு விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்