தேசிய வாக்காளர் தினம் இன்று

தேசிய வாக்காளர் தினம் இன்று

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2014 | 12:02 pm

தேசிய வாக்காளர் தினம் இன்று  அனுஷ்டிக்கப்படுகிறது.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி, அம்பாறை, நுவரெலியா, புத்தளம் மற்றும்  மாத்தறை ஆகிய மாவட்டங்களை இலக்காக கொண்டு தேர்தல்கள் செயலகம்  பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

இதனைத் தவிர  ஏனைய மாவட்டங்களிலும் தேசிய வாக்காளர் தினத்திற்கான நிகழ்வுகள் முன்னெடுக்க்படப்டவுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.  மொஹமட் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் வாக்காளர்களை தெளிவூட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக    பிரதித் தேர்தல்கள் ஆணையாளர்   குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்