உப்புவெளியில் வல்லப்பட்டையுடன் கைதானவர்களுக்கு விளக்கமறியல்

உப்புவெளியில் வல்லப்பட்டையுடன் கைதானவர்களுக்கு விளக்கமறியல்

உப்புவெளியில் வல்லப்பட்டையுடன் கைதானவர்களுக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2014 | 7:17 pm

திருகோணமலை உப்புவெளி பகுதியில் வல்லப்பட்டையுடன் கைது செய்யப்பட்ட நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று திருகோணமலை பதில் நீதவான் திருச்செந்தில் நாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இம்மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மொனராகலை பகுதியில் இருந்து முச்சக்கரவண்டியில் மூதூருக்கு வல்லப்பட்டையை கொண்டுவந்தவேளை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்