இராணுவத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அரசு முயற்சி -மாவை

இராணுவத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அரசு முயற்சி -மாவை

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2014 | 8:10 am

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அரசாங்கம் முயற்சிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

கல்முனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்த கருத்து:-

“மக்கள் மத்தியில் தாம் பிரபல்யமானவர் என்பதை  வெளி உலகிற்கு எடுத்து காட்டும் பொருட்டு, தேர்தல் ஒன்றை நடத்த ஜனாதிபதி முற்படுவார் என இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்