மலேசியாவில் கடத்திச் செல்லப்பட்ட சிறுமி 38 பேரால் பாலியல் துஷ்பிரயோகம்

மலேசியாவில் கடத்திச் செல்லப்பட்ட சிறுமி 38 பேரால் பாலியல் துஷ்பிரயோகம்

மலேசியாவில் கடத்திச் செல்லப்பட்ட சிறுமி 38 பேரால் பாலியல் துஷ்பிரயோகம்

எழுத்தாளர் Staff Writer

31 May, 2014 | 4:14 pm

மலேசியாவில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று 38 பேர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

மலேசியாவில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற ஒரு குழுவினர் வீட்டுக்குள் அடைத்து வைத்து, பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அச்சிறுமி 38 பேரால் பாலியல் துஷ்பிரயோத்துக்கு உட்படுத்தப்பட்டதாகவும்,  இவர்களுள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தை விசாரித்து வரும் மாவட்ட தலைமை பொலிஸ் அதிகாரி ஆஸம் ஒதம் இது குறித்து கூறுகையில், “கிராம மக்கள் வாழும் பகுதிக்கு அருகாமையில் நடந்துள்ள இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்