தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – த.தே.கூ

தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – த.தே.கூ

எழுத்தாளர் Staff Writer

31 May, 2014 | 7:06 pm

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கல்முணையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு  கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்த கருத்து:-

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்