கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

31 May, 2014 | 7:15 pm

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை  ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமக்கு வழங்கப்பட்டிருந்த மானியம்  நேற்று நள்ளிரவு தொடக்கம் 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன கூறியுள்ளார்.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பாணின் விலை உயர்த்தப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்