கோச்சடையானால் கோபமான தீபிகா படுகோன்!(video)

கோச்சடையானால் கோபமான தீபிகா படுகோன்!(video)

எழுத்தாளர் Staff Writer

31 May, 2014 | 6:07 pm

இந்திய சினிமாவில் முதன் முறையாக மோஷன் கேப்சர் தொழில் நுட்பத்தில் எடுக்கப்பட்டப்படம் தான் கோச்சடையான். இதில் பொலிவுட்டின் முன்னணி நாயகி தீபிகா படுகோன் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்று அனைவருக்கும் தெரியும்.

rajini2_031014013218_031114053722

ஆனால் தற்போது தனது கதாப்பாத்திரத்தில் முக்கியத்துவம் இல்லாமல் ஆகி விட்டதாகவும் அனிமேஷனில் தன்னை அழகாக காட்டவில்லை என்றும் புலம்பிக் கொடிருக்கிறாராம்.

dip

மேலும் தீபிகா படுகோன் கதாப்பாத்திரத்தை கேலி செய்தும் இணையங்களில் ஜோக்குகள் பரவி வருகின்றன, கோச்சடையான் படம் குறித்து இதுவரை அவர் எந்த கருத்தும் கூறவில்லை. இதைப்பற்றி தீபிகாவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது ‘இவை அனைத்தும் வதந்தி தான் அவருக்கு எந்த கோபமும் இல்லை’ என தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்