இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 34 பாகிஸ்தான் கைதிகளை விடுவிப்பு

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 34 பாகிஸ்தான் கைதிகளை விடுவிப்பு

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 34 பாகிஸ்தான் கைதிகளை விடுவிப்பு

எழுத்தாளர் Staff Writer

31 May, 2014 | 8:16 pm

தமது நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 34 பாகிஸ்தான் கைதிகளை விடுவிக்க இந்தியாவின் புதிய அரசாங்கம் நடவடிக்கை

நரேந்திர மோடி தலைமையிலான இந்தியாவின் புதிய  அரசாங்கம் 37 பாகிஸ்தான் சிறைக் கைதிகளை விடுதலை செய்துள்ளது

இவர்களுடன் 32 பாகிஸ்தானிய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுகினன்றன

விடுதலை செய்யப்பட்ட குறித்த மீனவர்களும் கைதிகளும் பதினாறு வருடங்கள் வரை இந்திய சிறைகளில் சிறைவாசம்  அனுபவித்துள்ளதாக  சுட்டிக்காடப்படுகிறது

நரேந்திர மோடி பதவியேற்றைதை அடுத்து பாகிஸ்தான் 152 இந்திய மீனவர்களை விடுதலை செய்தமை குறிப்பிடத்த்கது

நரேந்திர மோடி  இந்தியப் பிரதமராக பதவியேற்றதன் பின்னர்  பாகிஸ்தானுடனான உறவினை மேலும் பலப்படுத்துவதற்கான ஒரு சமிஙையாக இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்காக இரு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா விஜயம் செய்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மோடியுடன் இருதரப்பு பேச்சுவாத்தைகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்த்ககது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்