ஸ்ருதிஹாசனுக்கும், ரெயினாவுக்கும் கல்யாணம்

ஸ்ருதிஹாசனுக்கும், ரெயினாவுக்கும் கல்யாணம்

ஸ்ருதிஹாசனுக்கும், ரெயினாவுக்கும் கல்யாணம்

எழுத்தாளர் Staff Writer

30 May, 2014 | 4:03 pm

இந்திய கிரிக்கெட் வீரர் ரெயினாவும், நடிகை ஸ்ருதிஹாசனும் காதலிக்கிறார்கள் என்று கடந்த ஆண்டு செய்திகள் வெளியாகின. பின் அந்த தகவல் வந்த வேகத்திலேயே போய்விட்டது.

இப்போது அதை தூசி தட்டி பார்த்ததில் அந்த பழைய வதந்தி உண்மை என்று செய்திகள் வந்துள்ளது. ஸ்ருதிஹாசனும், ரெயினாவும் காதலிக்கின்றார்களாம்.

65618_448207591930977_2100768674_n
தகவலின்படி, சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கு வருவதை ஸ்ருதிஹாசன் வழக்கமாக கொண்டிருந்தாராம். அப்படி ஸ்ருதி வரும் போட்டிகள் ரெயினாவுக்கு லக் அடித்துள்ளதாம்.

ஸ்ருதிஹாசன் நடிகர் சித்தார்த்தை, ரெயினா இந்திய அமைச்சர் பிரபுல் பட்டேலின் மகள் பூர்ணா பட்டேலையும் காதலித்து வந்திருந்தனர்.

sakshidhoni34

ஆனால் இதனிடையில் காத்து காத்து வீசுதே ஸ்ருதி காத்து வீசுதே என்று ஸ்ருதிஹாசன் பக்கம் சாய்ந்து விட்டார் ரெயினா.

hqdefault

இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அடடே நம்ம உலகநாயகனுக்கு கிரிக்கெட் வீரர் தான் மருமகனா……..


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்