சவூதி அரேபியாவில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் இலங்கை பணிப்பெண் உயிரிழப்பு

சவூதி அரேபியாவில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் இலங்கை பணிப்பெண் உயிரிழப்பு

சவூதி அரேபியாவில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் இலங்கை பணிப்பெண் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

30 May, 2014 | 9:37 am

சவூதி அரேபியாவில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்த இலங்கை பணிப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரியாத்திலுள்ள வீடொன்றில் பணிபுரிந்து வந்த இந்த பெண், கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற கேஸ் சிலிண்டர் வெடிப்பினால் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அந்த ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

38 வயதான இலங்கைப் பணிப்பெண் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் அளுத்கம, தர்கா நகரைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்