எண்களுக்கும் காதல் வருமாம்

எண்களுக்கும் காதல் வருமாம்

எண்களுக்கும் காதல் வருமாம்

எழுத்தாளர் Staff Writer

30 May, 2014 | 5:50 pm

கோச்சடையான் படம் மூலம் அனிமேஷன் படத்தை இயக்கிய பெண் இயக்குனர் என்று பெருமைக்கு உரியவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

இவரை அடுத்து, உலகிலேயே முதன்முறையாக எண்களை கதாபாத்திரமாக்கி அனிமேஷன் முறையில் 0 2 9 என்ற புதிய படத்தை எடுத்துள்ளார் ஒரு புதிய பெண் இயக்குனர் நிஷா.

பூஜ்ஜியம் முதல் ஒன்பது வரையிலான எண்களைக் கொண்டு கதாபாத்திரங்களை உருவாக்கி, அவர்களின் காமெடி கலாட்டாக்களை காட்சிகளாக்கி இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

எல்லாவித எண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பது இப்படத்தின் மையக்கருத்தாம். மேலும் 2ஆம் எண்ணுக்கும் 7ஆம் எண்ணுக்கும் இடையே ஒரு காதல் கதையும் உண்டாம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்