English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
29 May, 2014 | 9:34 am
அரசியல் புகலிடம் கோரியுள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுவிட்ஸர்லாந்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை நிராகரித்தல் மற்றும் இலங்கைக்கு திரும்பியனுப்புதல் போன்ற செயற்பாடுகளுக்கு சுவிட்ஸர்லாந்தில் இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.
சுவிட்ஸர்லாந்தில் இருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் உடனடியாக இலங்கைக்கு திரும்பியனுப்படுவார்கள் என்ற கருத்து தவறானது என சுவிட்ஸர்லாந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவரை மேற்கோட்காட்டி, பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
சுவிட்ஸர்லாந்தில் இலங்கையைச் சேர்ந்த 2000 புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
28 May, 2022 | 08:40 PM
28 May, 2022 | 06:10 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS