கிருலப்பனையில் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் உயிரிழப்பு; விசார​ணைகள் ஆரம்பம்

கிருலப்பனையில் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் உயிரிழப்பு; விசார​ணைகள் ஆரம்பம்

கிருலப்பனையில் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் உயிரிழப்பு; விசார​ணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

29 May, 2014 | 12:23 pm

கிருலப்பனை, பொல்ஹென்கொட, ஆர்னோல்ட் வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

41 வயதான ஒருவரே அவரது வீட்டில் நேற்றிரவு உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பிரேத பரிசோதனைகளில் அவரது கழுத்துப் பகுதியில் காயங்கள் காணப்பட்டமை தெரியவந்துள்ளது.

இதற்கமைய, உயிரிழந்தவரின் உடற்பாகங்கள் மேலதிக விசாரணைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்