எட்வட் ஸ்நோவ்டன் நீதியில் இருந்து தப்பித்துள்ளார் – ஜோன் கெரி

எட்வட் ஸ்நோவ்டன் நீதியில் இருந்து தப்பித்துள்ளார் – ஜோன் கெரி

எட்வட் ஸ்நோவ்டன் நீதியில் இருந்து தப்பித்துள்ளார் – ஜோன் கெரி

எழுத்தாளர் Staff Writer

29 May, 2014 | 4:43 pm

அமெரிக்க கண்காணிப்புத் தகவல்களை கசிய விட்ட எட்வட் ஸ்நோவ்டன் நாடு திரும்ப வேண்டும் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி வலியுறுத்தியுள்ளார்.

நீதியில் இருந்து எட்வட் ஸ்நோவ்டன் தப்பித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

30 வயதான எட்வேர்ட் ஸ்நோவ்டன் அமெரிக்க நீதிக் கட்டமைப்பில் நம்பிக்கை வைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமது கடவுசீட்டை அமெரிக்க இரத்துச் செய்துள்ளதால் தாம் ரஷ்யாவில் புகலிடம் கோரியதாக தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வில் ஸ்நோவ்டன் கூறியிருந்தார்.

தாம் உளவாளியாக பயிற்சி பெற்றதாகவும் கீழ் மட்ட ஆய்வாளராக செயற்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்