இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் தொடர்பில் உண்மைக்கு புறம்பான கருத்து

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் தொடர்பில் உண்மைக்கு புறம்பான கருத்து

எழுத்தாளர் Staff Writer

29 May, 2014 | 9:28 pm

வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களின் காணிகள் தொடர்பில் உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் வெளியிடப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

யாழ். ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இது தொடர்பில் வெளியிட்டார்.

காணொளி காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்