சுகாதார சேவை ஊழியர்கள் சுகவீன விடுமுறை போராட்டம்

சுகாதார சேவை ஊழியர்கள் சுகவீன விடுமுறை போராட்டம்

சுகாதார சேவை ஊழியர்கள் சுகவீன விடுமுறை போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

26 May, 2014 | 8:45 am

சுகாதார சேவை ஊழியர்கள் சுகவீன விடுமுறை  போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று காலை 7 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை இந்த போராட்டம் இடம்பெறவுள்ளதாக அகில இலங்கை சுகாதார சேவை சங்கத்தின் தலைவர் டீ.ஜயலால் தெரிவித்தார்.

குறைந்த சம்பளம் வழங்கப்படுவதற்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது.

சுகாதார சேவையிலுள்ள சுமார் 40 பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களால்  சுகவீன விடுமுறை  போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்