ஹிந்தியில் சூர்யாவா !

ஹிந்தியில் சூர்யாவா !

ஹிந்தியில் சூர்யாவா !

எழுத்தாளர் Staff Writer

24 May, 2014 | 4:26 pm

மலையாளம், ஹிந்தி, தமிழ் என மூன்று மொழிகளிலும் திரைப்படம் இயக்குபவர் பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன்.

இவர் தற்போது கோலிவுட்ன் முன்னணி ஹீரோ சூர்யாவை வைத்து படம் எடுக்க உள்ளார்.

இதுவரை இல்லாத அளவுக்கு சூர்யாவை வைத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் படம் எடுக்க இருக்கிறார் இயக்குனர் ப்ரியதர்ஷன்.

சூர்யா தற்போது கமிட்டாகியிருக்கும் படங்களை எல்லாம் முடித்த பிறகு இப்படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்