ரயில்வே துறையின் சகல பிரச்சனைகளையும் இருவாரத்திற்குள் முடிவிக்கு கொண்டுவருவோம் -குமார வெல்கம

ரயில்வே துறையின் சகல பிரச்சனைகளையும் இருவாரத்திற்குள் முடிவிக்கு கொண்டுவருவோம் -குமார வெல்கம

ரயில்வே துறையின் சகல பிரச்சனைகளையும் இருவாரத்திற்குள் முடிவிக்கு கொண்டுவருவோம் -குமார வெல்கம

எழுத்தாளர் Staff Writer

24 May, 2014 | 11:14 am

இரண்டு வாரங்களுக்குள் ரயில்வே துறையில் காணப்படும் அனைத்து பிரச்சனைகளையும் முடிவுக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

மதுகமயில் நேற்று இடம்பெற்ற  நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்த கருத்து:-

“இதனை திட்டமிட்டு செய்கின்றனரா என்பது எனக்கு தெரிய வில்லை. ஆனால் இந்த பிரச்சணையை தீர்க்க நேற்று என்னால் முடிந்தது. நாங்கள் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளோம். எந்த பிரச்சணை காணப்பட்டாலும் ரயிலினை எரிய வகையில் செலுத்தி பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்குவோம். ஆகவே வேக கட்டுப்பாடுகளை அவதாணித்தால் உரிய நேரத்திற்கு வர முடியாது.  இது தொடர்பாக கலந்துரையாடியுள்ளோம் இரண்டுவாரத்திற்குள் இந்த பிரச்சினையை முடிவிக்கு கொண்டுவருவோம்.”

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்