பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம்

எழுத்தாளர் Staff Writer

24 May, 2014 | 3:17 pm

பரிசுத்த பாப்பரசர் ப்ரன்ஸிஸ் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார்

மூன்று நாட்களைக் கொண்ட இந்த பயணத்தில் இன்று பாப்பரசர் ஜோர்தான் சென்றடையுள்ளவார்

அங்கு இடம்பெறும்  பிரார்த்தனைகளில் கலந்து கொண்டதன் பின்னர் சிரிய அகதிகளை பாப்பரசர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இதேவேளை இந்த விஜயத்தின் போது பாப்பரசர் பலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை தணிப்பதற்கு பாப்பரசர் இந்த விஜயத்தின் போது முயற்சி செயவார் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்