எல்பிட்டிய நகரில் பல்கலைக்கழக மாணவி கொலை

எல்பிட்டிய நகரில் பல்கலைக்கழக மாணவி கொலை

எல்பிட்டிய நகரில் பல்கலைக்கழக மாணவி கொலை

எழுத்தாளர் Staff Writer

24 May, 2014 | 10:53 am

எல்பிட்டிய நகரிலுள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நியாகம, தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்த 21 வயதான யுவதி ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.

Elpitiya-University-Student-Murder-newsfirst-2

இந்த யுவதி கொழும்பு நோக்கி வருவதற்காக இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

Elpitiya-University-Student-Murder-newsfirst

யுவதியுடன் தொடர்பு வைத்திருந்த ஒருவரிடம் இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Elpitiya-University-Student-Murder-newsfirst-3

யுவதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்