இசைஞானி இசையில் பவர் ஸ்டார்

இசைஞானி இசையில் பவர் ஸ்டார்

இசைஞானி இசையில் பவர் ஸ்டார்

எழுத்தாளர் Staff Writer

24 May, 2014 | 3:33 pm

அஸ்வின் காகுமனு, ஷ்ருஷ்டி ஆகியோர் நடிக்க, இசைஞானி இளையராஜா இசையில் ஜுன் 13ஆம் திகதி வெளிவரயிருக்கும் படம் மீகா.

இப்படத்திற்கு பிறகு இளையராஜா அடுத்த கிடாய் பூசாரி மகுடி என்ற புதிய படத்தில் இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்தில் பவர் ஸ்டார் முக்கிய வேடத்தில் நடிக்க, சிங்கம் புலி, பேராசிரியர் ராமசாமி, செவ்வழை ராசு மற்றும் போண்டா மணி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

புதுமுகங்களான தமிழ், ராம்தேவ், நட்சத்திரா ஆகியோர் அறிமுகமாகும் இப்படத்தை புதுமுக இயக்குனர் ஜெ. ஜெயக்குமார் இயக்குகிறார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்