வீட்டுப்பாடத்தைப் பார்த்து எழுதியதால் பெற்ற மகளை அடித்துக்கொன்ற தந்தை!

வீட்டுப்பாடத்தைப் பார்த்து எழுதியதால் பெற்ற மகளை அடித்துக்கொன்ற தந்தை!

வீட்டுப்பாடத்தைப் பார்த்து எழுதியதால் பெற்ற மகளை அடித்துக்கொன்ற தந்தை!

எழுத்தாளர் Bella Dalima

21 May, 2014 | 4:28 pm

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் 11 வயதான மாணவி தனது வீட்டுப்பாடத்தை அவருடன் படிக்கும் தோழியின் கொப்பியைப் பார்த்து எழுதியுள்ளார்.

இதை அறிந்த மாணவியின் தந்தை அவரின் கைகளைக் கட்டி கடுமையாகத் தாக்கியுள்ளார்.

தந்தையின் தாக்குலுக்கு ஆளான மாணவியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மாணவியின் தந்தை மீது பொலிஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்