ரஜினியை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்

ரஜினியை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்

ரஜினியை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்

எழுத்தாளர் Staff Writer

21 May, 2014 | 10:08 am

இந்திய திரையுலகின் முன்னணி இயக்குனர் தான் ராம்கோபால்வர்மா. இவர் படங்களில் மௌனம் தான் அதிகம் இருக்கும், அதே போல் இவரும் தன் சொந்த வாழ்க்கையிலும் இருந்து விட்டால் அனைவருக்கும் நல்லது.

தற்போது “சூப்பர் ஸ்டாரை” பற்றி தன் ட்விட்டர் பக்கத்தில் இவர் கூறிய கருத்து அனைவரையும் மிகவும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது, இதில் “ரஜினிகாந்தின் மார்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அவற்றை அனிமேஷன் மூலமாக விரிவடையச் செய்ய அவர் ஏன் முன் வந்தார் என்பதைதான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கோச்சடையானில் எனக்கு சிக்கல் தரும் அம்சமே இதுதான்” என்று தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்