மைக்ரோ சொப்டின் வின்டோஸ் – 8 மென்பொருளை சீனா தடை செய்துள்ளதாக தகவல்

மைக்ரோ சொப்டின் வின்டோஸ் – 8 மென்பொருளை சீனா தடை செய்துள்ளதாக தகவல்

மைக்ரோ சொப்டின் வின்டோஸ் – 8 மென்பொருளை சீனா தடை செய்துள்ளதாக தகவல்

எழுத்தாளர் Staff Writer

21 May, 2014 | 1:33 pm

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின்   விண்டோவ்ஸ் 8 மென்பொருளை பயன்படுத்துவதற்கு  சீனா தடை வித்தித்துள்ளது.

சீனாவின் இந்த தடையானது  எரிசக்தியை சேமிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை என தெரிவிக்கப்படுகிறது

எனினும் நாட்டின் பாதுகாப்பினை கருத்திற்கொண்|டே இந்த  திட்டத்தை அமுல்படுத்துவதாக அந்த நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன

சீனாவின் இந்த முடிவு  தமக்கு அதிர்ச்சியளிப்பதாக மைக்ரோசெப்ட் நிறுவனம் குறிபபிட்டுள்ளது

இருப்பினும் தொடர்ந்தும் முன்னர் வெளியான  மென்பொருட்களை சீனாவுக்கு விநியோகிக்க தயாராக உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்