நம்பிக்கையில்லாப் பிரேரணை; அரசியல் கட்சிகளின் விமர்சனம் (வீடியோ)

நம்பிக்கையில்லாப் பிரேரணை; அரசியல் கட்சிகளின் விமர்சனம் (வீடியோ)

எழுத்தாளர் Bella Dalima

21 May, 2014 | 9:54 pm

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது தேசிய சுதந்திர முன்னணி செயற்பட்ட விதம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன.

காணொளியில் காண்க…

இதேவேளை, அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய இன்றைய வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இது தொடர்பில் விளக்கமளிப்பதற்காக இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை அக்கட்சி ஏற்பாடு செய்திருந்தது.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்