கேன்ஸ் திரைப்பட விழாவில் கலக்கிய ஐஸ்வர்யா ராய் (படங்கள்)

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலக்கிய ஐஸ்வர்யா ராய் (படங்கள்)

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலக்கிய ஐஸ்வர்யா ராய் (படங்கள்)

எழுத்தாளர் Bella Dalima

21 May, 2014 | 3:41 pm

‘லி ஓரெல் பாரிஸ்’ அமைப்பின் தூதுவராக உள்ள பொலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், கேன்ஸ் திரைப்பட விழாவின் 7 ஆம் நாளில் செங்கம்பள வரவேற்பைப் பெற்றார்.

ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த விலை உயர்ந்த ஆடை, அவரது சிவப்பு லிப்ஸ்டிக், மேக்கப்புடன் அவர் செங்கம்பளத்தில் ஒய்யாரமாக நடந்து வந்தது, அங்கிருந்த புகைப்படக் கலைஞர்களைப் பரவசப்படுத்தியது.

அவர்  இன்றும் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பளத்தில் நடந்து செல்கிறார்.

13 ஆவது சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழா பலரது கவனத்தையும் இப்போது ஈர்த்து வருகிறது.

Aishwarya at Cannes 2014 2

Aishwarya at Cannes 2014 4

Aishwarya at Cannes 2014 5

 

Ash and daughter Aradhya arriving at France for Cannes 2014

 

 

mainimage

இடமிருந்து: ப்ரெய்டா பின்டோ, சோனம் கபூர், மல்லிகா ஷெராவத் 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்