அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; ஜாதிக்க ஹெல உறுமய  வாக்கெடுப்பில் பங்கேற்காது!

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; ஜாதிக்க ஹெல உறுமய வாக்கெடுப்பில் பங்கேற்காது!

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; ஜாதிக்க ஹெல உறுமய வாக்கெடுப்பில் பங்கேற்காது!

எழுத்தாளர் Bella Dalima

21 May, 2014 | 4:42 pm

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பிலிருந்து தாம் விலகியிருக்கப் போவதாக ஜாதிக்க ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இத்தீர்மானத்தை வௌியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியினால் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதம் தற்போது பாராளுமன்றத்தில்  இடம்பெற்று வருகிறது.

வாக்கெடுப்பு இன்று மாலை 6.30க்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காதிருப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்