யாழ். கலாசார மையம் தொடர்பிலான முரண்பாடுகள் தீர்க்கப்பட்டன – யோகேஸ்வரி பற்குணராசா

யாழ். கலாசார மையம் தொடர்பிலான முரண்பாடுகள் தீர்க்கப்பட்டன – யோகேஸ்வரி பற்குணராசா

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2014 | 9:29 pm

இந்திய அரசின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவிருந்த கலாசார மையம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் இருந்த முரண்பாடு தீர்க்கப்பட்டு தற்போது நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.

மேலதிகத் தகவல்களைக் காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்