காங்கிரஸ் ஆட்சியில் குறைபாடுகள் இருந்தன – மன்மோகன் சிங்

காங்கிரஸ் ஆட்சியில் குறைபாடுகள் இருந்தன – மன்மோகன் சிங்

காங்கிரஸ் ஆட்சியில் குறைபாடுகள் இருந்தன – மன்மோகன் சிங்

எழுத்தாளர் Staff Writer

20 May, 2014 | 1:00 pm

காங்கிரஸ் ஆட்சியின் குறைபாடுகளுக்கு பொறுப்பேற்பதாக   இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

மக்களைவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோல்வியடைந்தமைக்கு விலைவாசி உயர்வும், ஊழலுமே காரணம் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் ஆட்சிக்கு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அளித்த பங்களிப்புக்கள் பெருமதி வாய்ந்தது என மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்