இலங்கை அகதிகளுக்கு உரிய சலுகைகள் வழங்கப்படுகின்றன – இந்திய துணை தூதுவர்

இலங்கை அகதிகளுக்கு உரிய சலுகைகள் வழங்கப்படுகின்றன – இந்திய துணை தூதுவர்

இலங்கை அகதிகளுக்கு உரிய சலுகைகள் வழங்கப்படுகின்றன – இந்திய துணை தூதுவர்

எழுத்தாளர் Staff Writer

20 May, 2014 | 8:02 am

இலங்கை அகதிகளுக்கு உரிய சலுகைகள் வழங்கப்படுவதாக இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் எம்.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
[quote] முதல்ல அங்கிருக்கின்ற அகதிகள் இங்க வரனும். இங்க வர விருப்பப்படனும். விருப்பப்படாதவங்கள அனுப்ப முடியாது. அடுத்தது அங்க தமிழ் நாட்டு கவர்மன்ட பாத்திங்கனா, ஒவ்வொரு பட்ஜட்டிலும், அவங்களுக்கு கொடுக்கக்கூடிய ஊக்கத் தொகை கூடிக்கிட்டே போகுது. ஒவ்வொரு பட்ஜட்டிலயும் கூடிக்கிட்டே  போகுது. அவங்க வரனுனு விரும்பும் போது தான் வருவாங்க. யாரும் கம்பல் பண்ண முடியாது. இந்திய அரசாங்கமும் கம்பல் பண்ணல. இங்க இருக்கவுங்களும் கம்பல் பண்ணல. யாரும் வந்து வரனுனு சொல்லல.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்