அமெரிக்காவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாட மோடி தீர்மானம்

அமெரிக்காவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாட மோடி தீர்மானம்

அமெரிக்காவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாட மோடி தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

20 May, 2014 | 12:52 pm

இந்திய மக்களவைத் தேர்தலில் வெற்றியீ்ட்டிய நரேந்திர மோடி இரு தரப்பு உறவுகள் குறித்து அமெரிக்காவுடன் கலந்துரையாடவுள்ளார்.

எதிரவரும் வெள்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதியுடன் இந்த கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக நரேந்திர மோடி தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியுடனான இந்த கலந்துரையாடல் இருநாட்டு உறவுகளையும் மேலும் பலப்படுத்த உதவும் என நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பனும் மோடியின் இந்த கருத்து குறித்து அமெரிக்க தரப்பிருந்து எந்த வித மறுமொழியும் கிடைக்கப்பெறவிலையென  தெரிவிக்கப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்