யுத்தத்தினால் வாழ்விடங்களை இழந்தவர்களுக்கு மாத்திரமே வீடுகள் வழங்கப்படும்- எம்.மகாலிங்கம் (Video)

யுத்தத்தினால் வாழ்விடங்களை இழந்தவர்களுக்கு மாத்திரமே வீடுகள் வழங்கப்படும்- எம்.மகாலிங்கம் (Video)

எழுத்தாளர் Staff Writer

19 May, 2014 | 9:08 pm

யுத்தத்தினால் தமது வீடுகளை இழந்தவர்களுக்கு மாத்திரமே, இந்திய வீட்டுத் திட்டத்தின் ஊடாக வீடுகள் வழங்கப்படும் என இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் எம்.மகாலிங்கம் தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

காணொளி காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்