உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவரானார் மைத்திரிபால சிறிசேன

உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவரானார் மைத்திரிபால சிறிசேன

உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவரானார் மைத்திரிபால சிறிசேன

எழுத்தாளர் Staff Writer

19 May, 2014 | 5:12 pm

உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சுவிட்ஸர்லாந்தின், ஜெனீவா நகரில் நடைபெறும் சர்வதேச சுகாதார மாநாட்டில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இதற்கமைய, சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்