ஷங்கரின் “ஐ”யின் சிதம்பர ரகசியம்!!!

ஷங்கரின் “ஐ”யின் சிதம்பர ரகசியம்!!!

ஷங்கரின் “ஐ”யின் சிதம்பர ரகசியம்!!!

எழுத்தாளர் Staff Writer

17 May, 2014 | 1:04 pm

இந்திய திரையுலகமே அசந்து பார்க்கும் இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். இவருடைய  கனவு படமான “ஐ” சுமார் 2 வருடங்களாக இயக்கி வருகின்றார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடித்த நிலையில் எமி ​ஜொக்ஸன் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு மட்டும் இருப்பதாகவும், படத்தின் இசை சேர்ப்பு வேலைகள் மற்றும் கிராஃபிக்ஸ் வேலைகள் இன்னும் முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

0747b1fe-ce53-452c-a347-a777c0da3dffOtherImage

இத்திரைப்படத்தின் கதை விளையாட்டு துறையில் நடக்கும் ஊழலை பற்றியது தான் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. ஆனால் ஷங்கர் கதை பற்றி மூச்சு கூட விட மாட்டுகிறாராம், ஏதோ சிதம்பர ரகசியம் போல் பாதுகாத்து வருகிறாராம்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்