கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
கொழும்பில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கமறியல்

கொழும்பில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கமறியல்

கொழும்பில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

17 May, 2014 | 9:44 am

கொழும்பில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 17 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை மீறியமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த மாணவர்களே கைது செய்யப்பட்டு நேற்று மாலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

இதற்கமைய அவர்கள் நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்