ஆர்ஜன்டினாவில் புதிய வகை டைனோஸரின் எச்சங்கள் மீட்பு

ஆர்ஜன்டினாவில் புதிய வகை டைனோஸரின் எச்சங்கள் மீட்பு

ஆர்ஜன்டினாவில் புதிய வகை டைனோஸரின் எச்சங்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

17 May, 2014 | 6:26 pm

ஆர்ஜன்டீனாவில் டைனோஸரின் எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த எச்சங்களின் அடிப்படையில் இந்த டைனோஸர் 40 அடி நீளமும் 20 அடி உயரமும் உடையதாக இருக்க கூடும்  என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

_74905253_9l0a5935

பாலைவனப்பகுதியில் வாழ்ந்திருக்க கூடிய இந்த டைனோஸர் வகை 77 டன் எடையை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 14 ஆபரிக்க யானைகளின் மொத்த எடையைக் கொண்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

_74905252_e4460505-argentinosaurus_dinosaur-spl

அத்துடன் முன்பு கண்டறியப்பட்ட டைனோஸர் வகைகளை விட இந்த  டைனோஸர்களின் எடை 7 தொன் அதிகம் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்