ரஜினி நடித்த படங்களிலேயே நீளம் குறைந்ததாக வெளியாகிறது ‘கோச்சடையான்’

ரஜினி நடித்த படங்களிலேயே நீளம் குறைந்ததாக வெளியாகிறது ‘கோச்சடையான்’

ரஜினி நடித்த படங்களிலேயே நீளம் குறைந்ததாக வெளியாகிறது ‘கோச்சடையான்’

எழுத்தாளர் Staff Writer

15 May, 2014 | 3:45 pm

‘கோச்சடையான்’ எப்போ வரும் என காத்திருந்த காலம் கழிந்து இப்போது மே 23ஆம் திகதி படம் கண்டிப்பாக வெளிவரவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், இதுவரை ரஜினி நடித்த படங்களிள் மிக நீளம் குறைந்த படம் என்றால் இப்போது வெளிவரயிருக்கும் ‘கோச்சடையான்’ படம் தான்.

இப்படம் 119 நிமிடங்கள், 16 வினாடிகள் மட்டுமே ஓடுமாம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 6 இந்திய மொழிகளில் வெளியாகும் ‘கோச்சடையான்’ படம் ஆங்கில மொழியிலும் வெளியாக இருக்கிறது.

3டி தொழிநுட்பத்தில் ஆங்கிலத்தில் வெளியாகும் ‘கோச்சடையா’னுக்கு பிரிட்டிஷ் சென்சர் போர்ட் அதிகாரிகள் ’12A’  சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்