நீர்க் குழிக்குள் வீழ்ந்து இரு சிறுவர்கள் உயிரிழப்பு

நீர்க் குழிக்குள் வீழ்ந்து இரு சிறுவர்கள் உயிரிழப்பு

நீர்க் குழிக்குள் வீழ்ந்து இரு சிறுவர்கள் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

15 May, 2014 | 11:52 am

மொறவக்க, யஹலவில வத்தை பகுதியில் நீர்க் குழிக்குள் தவறுதலாக வீழ்ந்து, இரண்டு சிறார்கள் உயிரிழந்துள்ளனர்.

சிறார்கள் இருவரும் நேற்றிரவு 7 மணியளவில் இவ்வாறு அனர்த்தத்திற்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

6 மற்றும் 8 வயதான இரண்டு சிறார்களே நீர்க் குழிக்குள் தவறுதலாக வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்