நாயிடம் இருந்து சிறுவனை காப்பாற்றிய பூனை (Video)

நாயிடம் இருந்து சிறுவனை காப்பாற்றிய பூனை (Video)

எழுத்தாளர் Staff Writer

15 May, 2014 | 4:44 pm

சிறுவன் ஒருவனை நாயிடம் இருந்து பூனை காப்பாற்றும் சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று யூ-ரியூப் தளத்தில் வெளியாகியுள்ளது.

குறித்த காணொளியில், ஒரு நாய் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கும் சிறுவனை சூட்டசுமமாக கடிக்க வருவதும், அதனைக் கண்ட பூனை வேகமாக வந்து நாயினை தாக்கி விரட்டுவதும் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் களிபோனியாவில் நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த பல பாதுகாப்புக் கமராக்களில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் காணொளியினை தொகுத்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

எனினும் தனது மகனுக்கு சிறிதளவில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் ஆரோக்கியமாக உள்ளதாகவும் குறித்த சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்