ஆயிரம் பேர்களுக்கு ஒரே இடத்தில் மசாஜ்; தாய்லாந்தின் புதிய கின்னஸ் சாதனை

ஆயிரம் பேர்களுக்கு ஒரே இடத்தில் மசாஜ்; தாய்லாந்தின் புதிய கின்னஸ் சாதனை

ஆயிரம் பேர்களுக்கு ஒரே இடத்தில் மசாஜ்; தாய்லாந்தின் புதிய கின்னஸ் சாதனை

எழுத்தாளர் Bella Dalima

14 May, 2014 | 4:26 pm

தாய்லாந்து நாட்டில் உள்ள பாலியில் சனூர் கடற்கரையில் இலவசமாக ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மசாஜ் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இதை ஒரு தனியார் மசாஜ் நிறுவனம் நடத்தியது. இதன் மூலம் அவுஸ்திரேலியாவின் முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் பேர்களுக்கும் சுமார் 15 நிமிட நேரம் ஒரே இடத்தில் மசாஜ் செய்யப்பட்டது.

இந்த மசாஜில் கலந்துகொள்ள ஆயிரம் பேர்களுக்கும் மேல் வந்தனர். ஆனால், ஆயிரம் பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

thailand

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்