பொப் இசை பாடகி பியோன்சேயின் கணவரைத் தாக்கும் அவரது சகோதரி (Video)

பொப் இசை பாடகி பியோன்சேயின் கணவரைத் தாக்கும் அவரது சகோதரி (Video)

பொப் இசை பாடகி பியோன்சேயின் கணவரைத் தாக்கும் அவரது சகோதரி (Video)

எழுத்தாளர் Staff Writer

13 May, 2014 | 10:28 am

பிரபல பொப் இசை பாடகி பியோன்சேயின் (Beyoncé) சகோதரி சொலங்கி நோல்ஸ் (Solange Knowles) பியோன்சியின் கணவரும், பிரபல ரெப் பாடகருமான ஜே இசட்டின் மீது (Jay Z)  தாக்குதல் மேற்கொள்ளும் CCTV காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

பியோன்சே உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் நியுயோர்க் நகரில் இடம்பெற்ற, வார இறுதி விருந்துபசாரம் ஒன்றில் கலந்துவிட்டு திரும்பும் வேளை, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

jay-z-2

தாக்குதல் இடம்பெற்றபோது பியோன்சேயும் உடன் இருப்பது காணொளியூடாக காணக்கூடியதாக உள்ளது.

மூர்க்கத்தனமாக சொலங்கி நோல்ஸ் Jay Zயை தாக்க முற்படும்போது பாதுகாப்பு உத்தியோகத்தர் அவரை தடுக்க முயல்வதும் இந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

jay-z-1

எனினும் இது குறித்து பியோன்சே எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்