எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கலாம்!

எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கலாம்!

எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கலாம்!

எழுத்தாளர் Staff Writer

10 May, 2014 | 7:10 pm

2013 / 2014 கல்வி வருடத்திற்காக பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் முடிவடைவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

விண்ணப்பங்களை மானியங்கள் ஆணைக்குழுவிற்கு சமூகமளித்து கையளிக்கவோ அல்லது பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைப்பதற்கோ முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருசில பட்டப் படிப்புகளுக்காக பல்கலைக்கழகங்களினால் நடத்தப்படும் செயன்முறை அல்லது சவால் பரீட்சைகள் நடத்தப்பட்டு வருவதாக அறிக்கையொன்றின் மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்