அமெரிக்காவில் மாகாத்மா காந்தியின் சிலையை ஸ்தாபிக்க நடவடிக்கை

அமெரிக்காவில் மாகாத்மா காந்தியின் சிலையை ஸ்தாபிக்க நடவடிக்கை

அமெரிக்காவில் மாகாத்மா காந்தியின் சிலையை ஸ்தாபிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

10 May, 2014 | 1:49 pm

அமெரி்க்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் மகாத்மா காந்தியின் சிலை ஸ்தாபிக்கப்படவுள்ளது.

டெக்ஸாஸின் பூங்காவொன்றிலேயே இந்த சிலை ஸ்தாபிக்கப்படவுள்ளது.

காந்தியடிகளின் ஜனன தினமான  ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி இந்த சிலை திறந்துவைக்கப்படவுள்ளதாக  சர்சதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 7 அடி உயரமுள்ள இந்த சிலை வெண்கலத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.

சிலையுடன் காந்தியடிகளின் பொன்மொழிகளும் பொறிக்கப்படவுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்