கைரோன் பொலாட் மற்றும் மிச்செல் ஸ்டார்க் இடையே மோதல் (Photos, Video)

கைரோன் பொலாட் மற்றும் மிச்செல் ஸ்டார்க் இடையே மோதல் (Photos, Video)

கைரோன் பொலாட் மற்றும் மிச்செல் ஸ்டார்க் இடையே மோதல் (Photos, Video)

எழுத்தாளர் Staff Writer

07 May, 2014 | 12:41 pm

ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கைரோன் பொலாட் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் மிச்லெ் ஸ்டாக் ஆகியோருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.

மிச்செல் ஸ்டாக் வீசிய பௌன்சர் பந்து ஒன்றை எதிர்கொண்ட பொலாட் ஓட்டமெதனையும் பெறமுடியாத நிலையில் கோபமடைந்தார்.

இந்நிலையில் அடுத்த பந்து வீச்சினை ஸ்டாக வீசும் தருணத்தில் பொலாட் பந்தினை எதிர்கொள்ளாது விக்கெட்டினை விட்டு விலகினார். எனினும் ஸ்டாக் பந்தினை வீசினார். மேலும் கோபமடைந்த பொலாட் அவரை தாக்கும் வகையைில் துடுப்பாட்ட மட்டையை வீசி எறிந்தார்.

தற்போது இந்த விடயம் ஐ.பி.எல்லில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

 

736993-dbe921ac-d575-11e3-a788-f9855f7e436a 708153-d773a45e-d583-11e3-a87f-26802c6294f7


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்