காலி வீதியின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது

காலி வீதியின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது

காலி வீதியின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

07 May, 2014 | 5:30 pm

பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியின் கொள்ளுப்பிட்டி சந்தி முதல் காலி முகத்திடல் வரையான வீதி மூடப்பட்டுள்ளது.

சுகாதாரக் கல்வி மாணவர்கள் எனப்படும் சிலர் காலி வீதியில் உள்ள அலரி மாளிகை முன்னதாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்