ஐ.பி.எல் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறவுள்ளார் முரளிதரன்

ஐ.பி.எல் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறவுள்ளார் முரளிதரன்

ஐ.பி.எல் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறவுள்ளார் முரளிதரன்

எழுத்தாளர் Bella Dalima

07 May, 2014 | 5:19 pm

தற்போது நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளைத் தொடர்ந்து முத்தையா முரளிதரன் ஓய்வுபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தற்போது இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பில் விளையாடி வருகின்றார்.

“இது என்னுடைய இறுதி ஐ.பி.எல் போட்டியாக இருக்கும். நான் ஓய்வு பெற்ற பின்னரும் இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடத் தீர்மானித்துள்ளேன்,” என முரளிதரன் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்