அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; பாராளுமன்றத்தில் விவாதிக்கத் தீர்மானம்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; பாராளுமன்றத்தில் விவாதிக்கத் தீர்மானம்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; பாராளுமன்றத்தில் விவாதிக்கத் தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

07 May, 2014 | 9:06 pm

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இம்மாதம் 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (07) நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் கூறினார்.

இலங்கையை போதைப் பொருள் இராஜ்ஜியமாக மாற்றுவதற்கு இந்த அரசாங்கம் முயல்வதாகத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியினால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்