நயன்தாரா கர்ப்பம் இல்லை !!

நயன்தாரா கர்ப்பம் இல்லை !!

நயன்தாரா கர்ப்பம் இல்லை !!

எழுத்தாளர் Staff Writer

04 May, 2014 | 8:07 am

சர்ச்சை என்றாலே அதற்கு மறு பெயர் நயன்தாரா தான். இவர் நடித்து தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் “நீ எங்கே என் அன்பே “, இது ஹிந்தி படமான “கஹானி” படத்தின் ரீமேக்.

இந்த படத்தில் வித்யாபாலன் கர்ப்பிணி பெண்ணாக நடித்து இருந்தார், ஆனால் நயன்தாரா கல்யாணம் ஆனா புது மணப்பெண்ணாக நடித்து இருந்தார்.

இதை பற்றி நயன்தாரா கூறி இருப்பது ” நான் கர்ப்பிணியாக நடிக்க மாட்டேன் என்று சொல்லவே இல்லை, இயக்குனர் தான் வேண்டாம் என்றார்.

மேலும் ஸ்ரீ ராம ராஜ்ஜியம் படத்தில் கர்ப்பிணியாகவும், இரண்டு குழந்தைக்கு அம்மாவாகவும் நடித்தேன். கதைக்கு தேவை என்றால் எந்த கதாபாத்திரத்திலும் நடிப்பேன்”. என்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்